முன்பின்

  • செவ்விசை
  • இளையராஜா
  • நவீன இசை
  • பொது
  • பிற
  • பகுதி 20: இளையராஜாவின் திருவாசக Oratorio

    பகுதி 20: இளையராஜாவின் திருவாசக Oratorio

    சென்ற பகுதியில், மேற்கின் தேவாலயங்களில் கருவிகளின் சேர்ந்திசையும், குரலிசையுமென அரங்கேற்றப்படும் Oratorio இசை வடிவத்தின் பண்புகள் குறித்துக் கண்டோம்.   தமிழில் சேர்ந்திசையின் சுவடுகள் தமிழிசையின் சுவடுகளை நாம் தொல்காப்பியத்தில் காண்பது குறித்து முந்தைய பகுதிகளில் கண்டோம். பிறகு யாழும், பாணரும், குழலும், இசைபாடலும் வலம்வரும் இசைச்செய்திகள் சங்கப்பாடல்களில் நிறைந்துள்ளன. தமிழிசையின் இரண்டாம் காலமான, சிலம்பின் காலத்திற்கு (2-5ம் நூ) வரும் போது, நமக்கு முழுமையான ஒரு இசைமுறை காணக்கிடைக்கிறது. சுரங்கள், சுரங்களை தோற்றுவிக்கும் முறைகள், சுர வெளிப்பாட்டு […]

    munpin

    June 22, 2018
    இளையராஜா
    இளையராஜா, ஓரட்டாரியோ, சிம்பொனி, தமிழிசை, தமிழிசை வரலாறு, திருவாசகம், தொடர், oratorio
  • பகுதி 19 – Oratorio இசைவடிவம்

    பகுதி 19 – Oratorio இசைவடிவம்

    I did think I did see all heaven before me, and the good God himself – Handel on Composing Messiah சென்ற பகுதியில் இசைவடிவங்களை சரியாக அணுகவேண்டியதன் தேவை குறித்து கண்டோம். இன்று நாம் இசைவடிவங்களை அணுகுவதன்  சிக்கல்களுள் ஒன்று எண்ணிக்கை சார்ந்தது. மேற்கின் இசைவடிவங்கள் என்று எடுத்துக்கொண்டால் , நாம் நூற்றுக்கணக்கான இசைவடிவங்களைக் காண வேண்டி இருக்கும். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு இசைப்பண்பாடுகளின், இசைத்தத்துவங்களின் விளைவாக இவை […]

    munpin

    June 22, 2018
    இளையராஜா
    இளையராஜா, ஓரட்டாரியோ, சிம்பொனி, செவ்விசை, தமிழிசை, திருவாசகம், தொடர்
  • பகுதி 18: Counterpoint இசை வடிவங்கள்

    பகுதி 18:  Counterpoint இசை வடிவங்கள்

    We do not have knowledge of a thing until we have grasped its why, that is to say, its cause, what caused its origin – Aristotle கிறித்தவ மடங்களில் இசைக்கப்படும் (Chant) பஜனை இசையில் சுவாரசியத்திற்காக ஒருவர் பாடுவதை மற்றவர் வேறு சுருதியில் பாட, இரு இழைகளிலான Counterpoint இசை துவங்குகிறது. பிறகு இரு இழைகளும் தாளத்தில் முரண்படத்துவங்குகின்றன. பிறகு இசையின் எண்ண வடிவான Motif பயன்பாட்டின் […]

    munpin

    March 25, 2018
    இளையராஜா
    இசைவடிவம், இளையராஜா, சிம்பொனி, தொடர், Counterpoint
  • பகுதி 17: இளையராஜாவின் இசையில் Counterpoint – Motif வடிவமைப்பு

    பகுதி 17: இளையராஜாவின் இசையில் Counterpoint – Motif வடிவமைப்பு

    Against all historical notions i would go on to say that even Greek Music was never real art – Schenker சென்ற பகுதியில் இழைகளின் வளைவு,  தருணங்கள், தாளம்,  திசை, தொனி  உள்ளிட்டவற்றைக் கொண்டு இரு இழைகளுக்கிடையிலான Counterpoint இசை இயங்குவதையும்,  இவை அற்புதமான வகையில்  இளையராஜாவின் இசையில் வெளிப்படுவதை சில எடுத்துக்காட்டுகளைக் கொண்டு கண்டோம். Counterpoint இசையை ஒரு உரையாடலோடு ஒப்பிட்டால்,  உரையாடலில் பங்குபெறும் இருவர் பேசும் முறையை […]

    munpin

    October 29, 2017
    இளையராஜா
    இளையராஜா, செவ்விசை, தமிழிசை, திரையிசை, தொடர்
  • பகுதி 16: இளையராஜாவின் இசையில் Counterpoint – இழையின் வடிவமைப்பு

    பகுதி 16: இளையராஜாவின் இசையில் Counterpoint – இழையின் வடிவமைப்பு

    Perhaps some will wonder at my undertaking to write about music, when there are at hand the opinions of so many excellent men who have written learnedly and sufficiently about it, and particularly at my doing so at a time when Music has become an almost arbitrary matter, and composers will no longer be bound […]

    munpin

    October 9, 2017
    இளையராஜா
    இளையராஜா, தொடர், Counterpoint
  • பகுதி 15: Counterpoint இசை வரலாறு

    பகுதி 15: Counterpoint இசை வரலாறு

    இசையின் அடிப்படை மூலப்பொருளான சுரங்களைக் குறித்தும் ஒலியின் அடிப்படைகள் குறித்தும் கடந்த பகுதியில் கண்டோம். இயற்கையில் நாம் கேட்கும் ஒலிகள் உண்மையில் கூட்டு ஒலிகள் (complex tones) என்றும், ஒரு ஒளிக்கீற்றானது பல வண்ணங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதைப் போலவே, இயற்கையாக எழும் ஒரு ஒலியில் பல ஒலிகள் இணைந்திருக்கின்றன. இவை ஒரே குறிப்பிட்ட வரிசையில் இடம் பெறுகின்றன.  இவ்வரிசை overtone Series என்றழைக்கப்படுகின்றது.  இயற்கை ஒலிக்கு வழங்கும் இயல்பும் தன்மையும் இந்த Overtone Series மூலமாக விளைவதே. இசையின் இலக்கணங்களான Counterpoint, […]

    munpin

    July 15, 2017
    இளையராஜா
    இளையராஜா, செவ்விசை, தமிழிசை, திரையிசை, தொடர், Counterpoint
  • பகுதி 14: இசையின் இயக்கமும் அணுகுமுறைகளும்

    பகுதி 14: இசையின் இயக்கமும் அணுகுமுறைகளும்

    சென்ற கட்டுரையில் இன்று தமிழில் இசை சார்ந்த அணுகுமுறைகளின் சிக்கலைக் குறித்துக் கண்டோம்.   ஒரு கலையனுபவம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று யாரலும் வரைமுறைப்படுத்த முடியாது. அதுவும் இசை போன்ற கலையில், கேட்பவருக்கு கிட்டும் பல்வேறுபட்ட அனுபவங்களை நாம் நிச்சயம் மறுக்கவும் முடியாது. நிச்சயமாக இசையில் அதன் அழகியல், அது வழங்கும் நாஸ்டால்ஜியா உள்ளிட்ட பல்வேறு உளவியல் சார்ந்த அனுபவங்கள், இசை வழங்கும் பண்பாட்டு, வாழ்வியல் சித்திரங்கள், வரலாறு என இசை கணக்கற்ற முறையில் […]

    munpin

    May 27, 2017
    இளையராஜா
    இசையின் இயக்கம், இளையராஜா, செவ்விசை, திரையிசை
  • பகுதி 13: தொனியியலின் அடிப்படைகள்

    பகுதி 13: தொனியியலின் அடிப்படைகள்

    கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா… சென்ற பகுதியில் மேற்கத்திய இசையின் பார்வையில் இளையராஜாவை அணுக வேண்டிய புள்ளிகளை மேலோட்டமாகக் கண்டோம். இவற்றுள் மேற்கிசையின் காலகட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இளையராஜாவின் மேற்கத்திய செவ்விசை முயற்சிகளை விரிவுபட இனி காண்போம். மேற்கிசையின் காலகட்டங்கள் குறித்து பகுதி3ல் நாம் கண்ட  சுருக்கமான அட்டவணை கீழுள்ளது. இதில் நாம் காண்பதைப் போல மேற்கிசையின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கென தனித்துவமான இசைநுட்பங்கள் சார்ந்தது. அதாவது Baroque காலம் counterpoint மற்றும் அதன் பலவகை நுட்பங்கள், Classical […]

    munpin

    January 28, 2017
    இளையராஜா
    இளையராஜா, கர்னாடக இசை, செவ்விசை, தமிழிசை, திரையிசை, தொடர், தொனியியல்
  • பகுதி 12: இளையராஜாவும் மேற்கத்திய செவ்விசையும்

    பகுதி 12: இளையராஜாவும் மேற்கத்திய செவ்விசையும்

    இளையராஜாவின் மேற்கத்திய இசை குறித்து பேசுபவர்கள், அவர் மேற்கத்திய Harmonyஐ பயன்படுத்துகிறார் என்று ஒற்றை வார்த்தையில் (இசைக்கலைஞர்களும் உட்பட)  சடங்கிற்குப் பேசுவதாகவே அமைகிறது. மேற்கத்திய இசையையும் இளையராஜாவும் குறித்த இந்த ஒற்றைப் பார்வை மிகப்பெரியளவிலான போதாமை. கர்னாடக இசைக்கு இளையராஜாவிற்கு முன்னோடிகள் உண்டு. ஆனால் மேற்கத்திய செவ்விசைக்கும் அதில் இளையராஜாவின் ஆளுமைக்கும் திரையிலும் அதற்கு வெளியிலும்  முன்னோடிகளே இல்லை எனலாம். கர்னாடக இசைக்கு டி.வி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இளையராஜாவிற்கு அமைந்ததைப் போல, மேற்கிசைக்கு தன்ராஜ் மாஸ்டர் போன்றவர்கள் […]

    munpin

    December 26, 2016
    இளையராஜா
    கர்னாடக இசை, செவ்விசை, தமிழ்த்திரையிசை
  • பகுதி 11 : திசைகாலம் கடக்கும் செவ்விசைப் பயணம்

    பகுதி 11 : திசைகாலம் கடக்கும் செவ்விசைப் பயணம்

    “இக்கான விதியின் அருமை பற்றியும், வாத்தியங்களின் உதவிபற்றியும், ஒவ்வொரு தேசத்தாரும், தாங்கள் வழங்கும் கானத்தைத் தெய்வமே கொடுத்தாரென்றும், உபதேசித்தாரென்றும், தாமே செய்து காட்டினாரென்றும் மேன்மை பாராட்டுந் தகுதியுடையதாயிருக்கிறது” – ஆபிரகாம பண்டிதர் சென்ற பகுதியில் இளையராஜா எனும் பண்ணைப்புரத்து கிராமிய கலைஞனின் வரவு தமிழ்த்திரையிசையிலும், தமிழிசை வரலாற்றிலும் நாட்டுப்புற இசையை மையப்படுத்தியதோடு நில்லாமல், செவ்விசைக் கலப்பின் மூலம், வரலாற்றுப் பார்வையில் Blues இசையியக்கத்திற்கு நிகரான ஒரு மக்களிசையியக்கமாகத் தமிழில் துவங்கியதைக் கண்டோம்.  மேலும் Blues இசையில் துவங்கிய […]

    munpin

    December 26, 2016
    இளையராஜா
    அபிரகாம பண்டிதர், இளையராஜா, கர்னாடக இசை, செவ்விசை, தமிழிசை, திரையிசை
  • பகுதி -10: மக்களிசையின் துவக்கமும் அதன் வரலாற்று இடமும்

    பகுதி -10: மக்களிசையின் துவக்கமும் அதன் வரலாற்று இடமும்

    What does it take to be a Jazz musician..you have to be street savvy – Barry Harris It don’t mean a thing if it ain’t got that swing – Duke Ellington இது வரையிலான பகுதிகளில், மனிதனின் இசை தாளமிடுவதில் துவங்கி, Drum stage, Lyre stage என்று வளர்ந்து, ஒரு பக்கம் கிரேக்க இசை, அதன் தொடர்ச்சியான ரோமானிய கிறித்தவ இசை, பிறகு அதிலிருந்து துவங்கும் மேற்கத்திய […]

    munpin

    October 14, 2016
    இளையராஜா
    ஜாஸ், திரையிசை, நாட்டுப்புற இசை, ப்ளூஸ்
  • பகுதி 9: தமிழ்த்திரையிசை எனும் கொடை – 2

    பகுதி 9: தமிழ்த்திரையிசை எனும் கொடை – 2

    திரையிசை அமைப்பாளர்கள்: தமிழ்த்திரையிசையின் முதல் இசையமைப்பாளர் காளிதாஸ் படத்தின் பாடல்களை இயற்றிய மதுரகவி பாஸ்கரதாஸ் ஆவார். பிறகு துவக்க காலத்தின் புகழ்மிக்க இசையமைப்பாளராக கர்நாடக இசையுலகின் பிதாமகர்களுள் ஒருவரான  பாபநாசம் சிவன் விளங்குகிறார். அங்கிருந்து துவங்கி 1976 வரை முதன்மையாக கர்னாடக இசையையே தங்கள் அகத்தூண்டுதலாகக் கொண்ட இசையமைப்பாளர்களைத் தமிழ்த்திரையிசை பெற்றிருக்கிறது. திரையிசையமைப்பாளர்களின் அகத்தூண்டல் குறித்த T. செளந்தரின் கட்டுரையில் இதனை விரிவாகக் காணலாம் (1). இக்காலகட்டத்தின் இசைக்கலைஞர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம். கர்னாடக இசையுலகில் புகழ் பெற்று தமிழ்த்திரையிசையில் […]

    munpin

    September 30, 2016
    இளையராஜா
    தமிழிசை, தமிழ்த்திரையிசை, திரையிசை
Previous Page
1 2 3 4
Next Page

முன்பின்

Engineers of the smart furniture that enables comfort and innovation.

Address.

123 Example St,
CA 12345-6789

Find Us in Social Media

  • Instagram
  • Facebook
  • Twitter
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
 

Loading Comments...
 

    • Follow Following
      • முன்பின்
      • Already have a WordPress.com account? Log in now.
      • முன்பின்
      • Edit Site
      • Follow Following
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar